காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் கமிட்டியை கண்காணிக்க கமிட்டி அமைப்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கண்காணிப்புக் கமிட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இப்போதைக்கு சுரேஷ் கல்மாடியை அப்படியே நீடிக்க விடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாம். மேலும், விரைவில் போட்டி தொடர்பானவற்றை கண்காணிக்க ஒரு கமிட்டியை அமைப்பது குறித்து விரைவில் பிரதமர் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல்கள் குறித்து பிரதமருடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளாராம். விரைவில் அரசு தரப்பில் இதுதொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications