பாக்.குடன் நீடித்த உறவை விரும்புகிறோம்-ஒபாமா
வாஷிங்டன்: 63வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பாகிஸ்தானுடன் நீடித்த, நிலைத்த உறவை அமெரிக்கா விரும்புகிறது என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
பாகிஸ்தான் இன்று 63வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இதையொட்டி அந்த நாட்டுக்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சர்வதேச அளவில் தான் கொண்டுள்ள தோழமையை நினைவு கூற இந்த சுதந்திர நாள் பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு நீடித்தது, நிலைத்தது. இதை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
அமெரிக்க மக்களின் சார்பில் 63வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல அமெரிக்காவில் வசித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களது பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications