முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மனைவி ஜானகி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மனைவி ஜானகி வெங்கட்ராமன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜானகி வெங்கட்ராமனின் மகள் பத்மாவுக்கு பர்னாலா அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், உங்களது தாயார் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
89 வயதாகும் ஜானகி வெங்கட்ராமன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மரணமடைந்தார். சிறிது காலமாக அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications