எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்; நடுத்தெருவே போதும்! - சிரஞ்சீவி
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, கடப்பா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது:
"எனக்கு முதல்வர் பதவி மீது வெறி வந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அந்த பதவி மீது நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது. அதற்கான முயற்சியும் செய்ததில்லை.
ஆந்திராவை ஆளும் எந்த முதல்வரும் தவறு செய்வதை ஏற்க மாட்டேன். முதல்வர் பதவி என்பது தலைமுடிக்கு சமம். ஆந்திர அரசியலில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்களை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக போராட 'அசெம்பிளி' தேவையில்லை; எனக்கு நடுத் தெருவே போதும். மக்கள் ஆதரவு இருந்தால் போதும்.
மக்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் படையாக பிரஜா ராஜ்யம் கட்சி பாடுபடும்..." என்றார் சிரஞ்சீவி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications