காமன்வெல்த் விளையாட்டு பணிகளைக் கண்காணிக்க தனிக் குழு அமைப்பு
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான சர்ச்சைகள் வலுத்து வருவதைத் தொடர்ந்து, இவற்றைக் கண்காணிக்க அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
போட்டி தொடங்க 50 நாட்களே உள்ள நிலையில் இந்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, போட்டியை சிறப்பாக நடத்தத் தேவையான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் இந்தக் குழு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையைப் பெறலாம் என்றம் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமரின் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் கல்மாடியின் மோனாபாலிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் கல்மாடியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications