காஷ்மீர் சுதந்திர தினத்தில் பரபரப்பு-உமர் அப்துல்லா மீது ஷூ வீச்சு
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் உமர் அப்துல்லா. அவர் கொடியேற்ற சில விநாடிகள் இருந்தநிலையில் திடீரென உரத்த குரல் எழுப்பியபடி அந்த சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி ஷூவை கழற்றி வீசினார். ஆனால் உமர் அப்துல்லா இருந்த இடத்திற்கு முன்பாகவே அது விழுந்து விட்டது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர்.
அவர் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர். பெயர் அப்துல்லா அஹாத் ஜான். ஆனவர். இவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் இந்த காரியத்தில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர் உணர் அப்துல்லா பேசுகையில், இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்தார். அவர் பேசுகையில், கற்களை வீசுவதற்குப் பதில் ஷூ வீசியது பரவாயில்லை என்று நினைக்கிறேன் என்றார் அவர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications