ஈரோட்டில் 8 மணி நேரம் இடைவிடாத கன மழை-மக்கள் பெரும் அவதி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனத்த மழை பெய்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஈரோட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் கன மழை பெய்யத் தொடங்கியது. நிற்காமல் தொடர்ந்து 8 மணி நேரம் பெய்த மழையால் ஈரோடு நகரமே குளுமையாக மாறிப் போனது.
இதேபோல அரச்சலூர், பூந்துறை, பவானி, அந்தியூர் மற்றும் மடக்குறிச்சி பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. பலத்த மழையின் காரணமாக ஈரோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திரதின கலை நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை.
தாழ்வான சாலைகளிலும், பகுதிகளிலும் வெள்ளம் போல தண்ணீர் ஓடியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையில் இன்று காலை சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. வானம் மேக மூட்டமாகவும் சில இடங்களில் இடியும் காணப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications