பாக். வெள்ள சேதம்-லாகூரில் நிதி வசூலித்து அளித்த இந்தியர்கள்
லாகூர்: பாகிஸ்தான் வெள்ள சேத நிவாரணப் பணிகளுக்காக இந்தியர்கள் சேர்ந்து நிதிவசூல் செய்து அதை பாகிஸ்தானில் அளித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு 1700 பேர் உயிரிழந்துள்லனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கிப் போய் விட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தான் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது இந்தியாவைச் சேர்ந்த குழு ஒன்று. பாகிஸ்தானுக்கு அமைதிப் பயணம் என்ற பெயரில் மும்பையிலிருந்து இந்தக் குழுவினர் லாகூர் வந்தனர்.
இக்குழுவில் சந்தீப் பாண்டே, மஸர் ஹூசேன், பெரோஸ் மோதிவாலா, ஜயத் அகமது, மோனிகா வஹி, ராஜேஷ்வர் ஓஜா, பெரோஸ் ஹூட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் லாகூரில் உள்ள மால் சாலையில் நின்று நிதி வசூல் செய்தனர். பின்னர் தங்களது சொந்தப் பணத்தையும் போட்டு மொத்தம் ரூ. 30,000 நிதியை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications