விஜய் மல்லையாவின் இணையதளத்தை 'ஹேக்' செய்த பாகிஸ்தானியர்கள்
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் சைபர் ஆர்மி என்ற பெயரிலான இந்த கும்பல், மல்லையா இணையதளத்தில் ஊடுறுவி, இந்திய இணையதளங்களை நரகங்களாக்கி விடுவோம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இடம் பெற செய்தனர்.
சாராய அதிபராக இருக்கும் மல்லையா, ராஜ்யசபா எம்.பியாகவும், ஐபிஎல் பெங்களூர் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அவரது எம்.பி. இணையதளத்தில்தான் தற்போது ஊடுறுவல் நடந்துள்ளது.
இதனால் அப்செட் ஆன மல்லையா டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
மல்லையா தளத்தில் ஊடுறுவிய பாகிஸ்தான் கும்பல், இந்தியாவில் உள்ள இணையதளங்களில் ஊடுறுவி அவற்றை நாசப்படுத்துவோம். இணையதளங்களைப் பயன்படுத்தவே இந்தியர்கள் அச்சப்படும் நிலையை உருவாக்குவோம். இந்தியர்களால் பாகிஸ்தானிய இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டால் அதற்குப் பழி தீர்ப்போம் என கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications