சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு!

தமிழகத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சன் பிளவர் கோல்டு வின்னர் லிட்டர் ரூ.58-ல் இருந்து 66 ஆக உயர்ந்துள்ளது. பாமாயில் 1 கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.50 ஆகி விட்டது. நல்லெண்ணை அக்மார்க் லிட்டர் ரூ.120-க்கும் சாதாரண நல்லெண்ணை ரூ.70-க்கும் விற்கப்படுகிறது.
கடலை எண்ணெய் கிலோ 78 ரூபாயில் இருந்து ரூ.92 ஆகி விட்டது. தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆக உயர்ந்துவிட்டது.
டால்டா கிலோ 50 ரூபாயில் இருந்து ரூ.55 ஆகிவிட்டது.
பாமாயில் இந்தோனேசியா, மலேசியா நாட்டில் இருந்து இறக்குமதியாகிறது. சர்வதேச மார்க்கெட்டில் பாமாயில் விலை ஏறியதால் தற்போது இங்கும் விலை அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் சூரியகாந்தி, வேர்க்கடலை விளைச்சல் குறைந்ததால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சமையல் பொருளான பூண்டு விலையும் கிலோ ரூ.140-க்கு உயர்ந்து விட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications