தமிழர் மறுவாழ்வு: இந்திய பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை பயணம்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணம் உரிய முறையில் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அதைக் கண்காணிக்கவும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்யவும் ஒரு பிரதிநிதியை அனுப்பலாம் என்று பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்திருந்தார்.
இதை பிரதமர் ஏற்றுக் கொண்டார். இந் நிலையில் நிருபமா ராவ் அது குறித்து விவாதிக்க சென்னை வந்து முதல்வரை சந்தித்தார்.
அப்போது ஈழத் தமிழர்கள் பிரச்சனை தவிர, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராவ், அடுத்த மாதம் இந்திய அரசின் மூத்த பிரதிநிதி இலங்கை செல்வார் என்றார்.
கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு:
இந் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தனது 48வது பிறந்த நாளையொட்டி கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.
அவருக்கு கருணாநிதி சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications