மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செருப்பை காட்டிய அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செருப்பை தூக்கி காட்டிய அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியின் கூட்டம் இன்று காரசாரமான வாக்குவாதத்துடன் நடந்து கொண்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கவுன்சிலருமான சாலைமுத்து பேசுகையில்,
திமுக ஆட்சியில் பத்திரிகைகாரர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அவர்களை அச்சுறுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரை மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
அப்போது பேசிய திமுக கவுன்சிலர் அருள்குமார், அதிமுக ஆட்சியில் எத்தனை பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று எங்களால் பட்டியல் கொடுக்க முடியும் என்றார்.
இந் நிலையில் சாலைமுத்து செருப்பைக் காட்டி ஆவேசமாக பேசினார். இதையடுத்து திமுக கவுன்சிலர் அருள்குமார் மைக்கை தூக்கி வீசினார். இதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செருப்பை தூக்கி காட்டிய சாலைமுத்துவை சஸ்பெண்ட் செய்வதாக, மேயர் தேன்மொழி அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications