பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்ட 6 அமைச்சர்கள்
டெல்லி: டெல்லியில் இன்று மத்திய அமைச்சர்கள் ஆறு பேர் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர்.
வேக்ஸிப்ளூ எனப்படும் அந்த தடுப்பு மருந்தை அமைச்சர்கள் சிபல், திணேஷ் திரிவேதி, காந்திசெல்வன், கே.வி.தாமஸ், சி.பி. ஜோஷி மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.
டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு வந்து இந்த தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர்.
பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கடந்த ஜூலை 4-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் நபராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டுக் கொண்டார்.
தற்போது நாடு முழுவதும் இந்த தடுப்பு மருந்து பொதுமக்களுக்கும் போடப்படுகிறது. முக்கிய மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications