தேக்கு மரத்தை வெட்ட ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் கைது
கோவை: கோவை அருகே தேக்கு மரத்தை வெட்ட ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுவராயபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. விவசாயி.
இவர் தனது தோட்டத்தில் உள்ள தேக்கு மரத்தை வெட்ட முடிவு செய்தார். இதற்காக கோவையில் உள்ள போலுவாம்பட்டியில் வனச்சரகர் விஜயகுமாரை சந்தித்து அனுமதி கேட்டார்.
தேக்கு மரத்தை வெட்ட வேண்டும் என்றால், ரூ 20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வனச்சரகர் வற்புறுத்தியடுத்தை அவர் ரூ 20 ஆயிரம் கொடுத்துள்ளார். இதன் பின்பு தனக்கு மேலும் ரூ 30 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என வனச் சரகர் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப் போன ஆறுச்சாமி இந்த சம்பவம் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ஆறுமுகம் வனச்சரகர் செல்வராஜிடம் ரூ 30 ஆயிரம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications