இயேசு நாதர் பெற்றோருடன் கருணாநிதி பெற்றோரை ஒப்பிட்டுப் பேச்சு-அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை: இயேசுநாதரின் பெற்றோரை, முதல்வர் கருணாநிதியின் பெற்றோருடன் ஒப்பிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ அப்பாவுவைக் கண்டித்து நாளை ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இயேசுநாதரின் தாய் தந்தையரோடு கருணாநிதியின் தாய் தந்தையரை ஒப்பிட்டு கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தியுள்ளார் ராதாபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவு .
கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்திய அப்பாவுவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இயேசு நாதரின் தாய் தந்தையரோடு கருணாநிதியின் தாய் தந்தையரை ஒப்பிட்டு கிறிஸ்துவர்களின் மனதை புண்படுத்திய ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவுவை கண்டித்தும்,
இந்தச்செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும், முதல்வர் கருணாநிதியை கண்டித்து கிறிஸ்தவர்களை புண்படுத்திய இந்த செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும், அதிமுக திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில் ராதாபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications