ஓணம் பண்டிகை-நெல்லையில் பூக்கள் விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்கி வருவதை ஓட்டியும், ஆவணி மாத பிறப்பு காரணமாகவும், நெல்லையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ மல்லி விலை ரூ.150 ஆக இரு்ந்தது. நேற்றைய மார்கெட் நிலவரப்படி ரூ.500 வரை விற்றது. அரளிப்பூ ரூ.50ல் இரு்ந்து 300 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ ரோஸ் ரூ.200க்கு விற்றது. கடந்த வாரம் ரூ.80க்கு விற்றது.
இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ.250, பிச்சிபூ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் இந்த இரு பூக்களும் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டன. கேந்தி ரூ.20, கோழி கொண்டை ரூ.30 ஆகிய பூக்கள் மட்டும் ஓரளவு இயல்பான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications