தமிழகத்தில் உணவுப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பிரமாண்ட உணவுப் பூங்காவினை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உணவுப் பதனிடல் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய் லோக்சபாவில் கூறுகையில்,
உணவுப் பூங்கா திட்டத்தில் விளைபொருள்களை பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்து பதன்செய்வது, விளைபொருள்களை கொள்முதல் செய்யும் மையம் அமைப்பது, குளிரூட்டும் மையங்கள் அமைப்பது போன்றவை மேற்கொள்ளப்படும்.
2012ம் ஆண்டுடன் முடியும் திட்ட காலத்தில் மொத்தம் 30 பெரிய உணவுப் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 மாநிலங்களில் பெரிய உணவுப் பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ஆந்திரம், அசாம், ஜார்க்கண்ட், தமிழகம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் இவை அமையும்.
இவற்றில் தமிழகம், ஆந்திரம், அசாம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் உணவுப் பூங்கா அமைக்க இறுதி ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications