லக்னோவில் ஏர் இந்தியா விமான டயர் வெடித்தது-பயணிகள் தப்பினர்
லக்னோ: லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இன்று காலை 9.45 மணிக்கு லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் ஐசி 412 விமானம், டேக் ஆபுக்குத் தயாரானது. அப்போது ஒரு என்ஜினிலிருந்து புகை வருவதைப் பார்த்த பைலட், அவசரகால பிரேக்கைப் போட்டு நிறுத்தினார். அப்போது இடது புற டயர்களில் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.
இருப்பினும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அந்த விமானத்தில் 140 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.
டயர் வெடித்தவுடன் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் உபரி வி்மானம் வரவழைக்கப்பட்டு அதில் ஏற்றி அனைவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிக சூடு காரணமாக என்ஜினில் புகை வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications