ஆஸி. தேர்தலில் இழுபறி-சுயேச்சைகளுக்கு வலை வீசும் பிரதமர் ஜூலியா, டோனி அபாட்

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதால் இங்கிலாந்தைப் போல கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜூலியா. ஆனால் அந்தப் பெருமையுடன் அவர் நீடிக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட பறி போகிறது.
76 இடங்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் ஜூலியா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கோ அல்லது டோனி தலைமையிலான லிபரல் கட்சிக்கோ அது கிடைக்கும் வாய்ப்பு இல்லை.
மேலும், டோனி அபாட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கே அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. எனவே அந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கூட்டணிக்கும் இதுவரை மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை.
இரு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், சுயேச்சைகளின் ஆதரவு பெறும் கட்சிக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய பாணியில் சுயேச்சை எம்.பிக்களுக்கு இரு தரப்புமே வலை வீச ஆரம்பித்துள்ளதாம். இதனால் குதிரை பேரமும் களை கட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 1940ம் ஆண்டு கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. அதன் பிறகு தனிக் கட்சி ஆட்சியே அமைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications