கிராக்கி குறைவு-சமையல் எண்ணெய் விலை குறைகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த ஆறு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த சமையல் எண்ணெய் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.
உலக மார்க்கெட்டில் தற்போது கிராக்கி தளர்ச்சி அடைந்திருப்பதால் இந்திய சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாமாயில், சோயா பீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளில் இந்த எண்ணெய் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதே இதற்குக் காரணம்.
நவம்பர் மாதத்திற்கான பாமாயில் எண்ணெய் வாங்குவதற்கான ஆர்டர் 2 சதவீதம் குறைந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications