பெல்காம் பிரச்சனையில் பாரபட்சம்: வீரப்ப மொய்லியை நீக்க பால் தாக்கரே கோரிக்கை
மும்பை: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையிலான எல்லைப் பிரச்சினையில் பாரபட்சமாக நடந்து வரும் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை நீக்க வேண்டும் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வீரப்ப மொய்லி ஒரு கன்னடர். இவரது நெருக்குதலின் கீழ் கோர்ட்கள் செயல்படுகின்றன. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் கீழ்தான் கோர்ட்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில், கர்நாடகத்துடனான மராத்தியர்களின் போராட்டத்திற்கு கோர்ட் மூலம் எப்படி நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும்?.
உடனடியாக மொய்லியை நீக்கி விட்டு நடுநிலையான ஒருவரை சட்ட அமைச்சராக்க வேண்டும். மொய்லி சட்ட அமைச்சராக இருந்தால் மகாராஷ்டிர, கர்நாடக எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. எனவே மொய்லி போயாக வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
கடந்த ஜூன் மாதம் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு (சட்ட அமைச்சகம்) ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்தது. அதில், மராத்தி பேசும் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகப் பகுதிகளை (பெல்காம் மாவட்டம்) மகாராஷ்டிராவுடன் சேர்த்து விட முடியாது என்று கூறியிருந்தது. இதைத்தான் தாக்கரே தற்போது கண்டித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications