ரம்ஜான் மாத நோன்பை கடைப்பிடிக்காத கசாப்-பகலில் நன்றாக சாப்பிடுகிறார்
Subscribe to Oneindia Tamil

மும்பைத் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் சிக்கி பிடிபட்ட ஒரே நபர் கசாப் மட்டுமே. அவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தற்போது கசாப் பலத்த பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது ரம்ஜான் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஆனால் கசாப் நோன்பு கடைப்பிடிக்கவில்லை. மாறாக பகல் நேரங்களில் பால், ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றையும், வயிற்று வலிக்காக மாத்திரைகளையும் சாப்பிட்டு வருகிறாராம்.
தனது அறையில் உருதில் எழுதப்பட்ட கதைப் புத்தகங்களை தொடர்ந்து படித்துப் பொழுதை போக்கி வருகிறாராம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications