கர்ப்பிணி பெண் போலீஸ் கொசுவர்த்தியை கரைத்துக் குடித்து தற்கொலை முயற்சி
சென்னை: 9 மாத கர்ப்பிணியான பெண் போலீஸ்காரர் கொசுவர்த்தியைக் கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). இவர் போலீஸ் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (28). இவர் ஆயுதபடை காவலராக உள்ளார். இவர்களுக்கு 1 வயதுக் குழந்தை ஒன்று இருக்கிறது.
தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் முத்துலட்சுமி. இவர் தனது சகோதரிக்கு பண உதவி செய்து வந்தார். இதனை முருகன் கண்டித்ததால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி இரவில் கொசுவர்த்தியை தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் விஷம் குழந்தையை தாக்கி இருக்கலாம் என டாக்டர்கள் கருதுகிறார்கள். அதனால் குழந்தையை காப்பாற்ற போராடினார்கள். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications