ரூ. 1,000 கோடி ரேசன் ஊழல்: அருணாச்சல் முன்னாள் முதல்வர் கைது
Subscribe to Oneindia Tamil
இடாநகர்: பொது விநியோகத் திட்டத்தில் நடைபெற்ற ஊழலில் தொடர்புள்ளதாக அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் இன்று கைது செய்யப்பட்டார்.
சிறப்புப் புலனாய்வுப் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.
அருணாசலப் பிரதேச பொது வினியோகத் திட்டத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, கெளஹாத்தி உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
ஆவணங்களின் அடிப்படையிலும், இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அபாங் கைது செய்யப்பட்டதாக இந்தக் குழுவின் அதிகாரியான் செளகான் தெரிவித்துள்ளார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications