தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அரசு அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் தீவிரவாத அமைப்பால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் அணைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்டத்திலும் எஸ்.பி.க்கள் தலைமையில் முக்கிய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள மி்ன் நிலைய அதிகாரிகள், அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் முல்லை பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணைக்கும் தற்போது வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கடந்த வாரம் தான் பண்டிகை காலத்தையொட்டி தீவிரவாதிகள் இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications