திருப்பூர் கல்லூரி மாணவனை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் மீது புகார்
திருப்பூர்: திருப்பூர் கல்லூரி மாணவன் இளையபாரதியை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்த கல்லூரி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது பெற்றோர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தனர்.
சிறுமுகை, கூத்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி என்பவரின் மகன் இளையபாரதி (18). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
கடந்த 19-ம் தேதி கல்லூரியில் மாணவர் ஒருவரின் செல் போன் திருட்டு போனது. இது தொடர்பாக மாணவர் இளையபாரதி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இளையபாரதியின் செல் போன் பறிக்கப்பட்டது. தனி அறைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி பேராசிரியர், இளையபாரதியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவர் கடந்த 19-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் இளையபாரதியின் தந்தை குப்புசாமி, தாயார் சந்திரா மற்றும் உறவினர்கள் எஸ்.பி.கண்ணனை சந்தித்து இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications