சிபிஎம்மிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி திமுகவில் இணைந்தார்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழக அரசுக்குப் பாராட்டி விழா எடுத்தார் கோவிந்தசாமி. இதையடுத்து அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியை விட்டு தூக்கியது. இதைத் தொடர்ந்து தான் தொடர்ந்து மக்கள் சேவையாற்றுவேன் என்று கூறினார் கோவிந்தசாமி.
சமீபத்தில் அவர் நான் விரைவில் திமுகவில் இணைவேன் என்று அறிவித்தார். 20 ஆயிரம் பேருடன் சென்னை சென்று திமுகவில் இணையப் போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இன்று சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொ்ண்டனர்.
10,000 பேர்தான் வந்தனர்:
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், 20 ஆயிரம் பேர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று தி.மு.க.வில் இணைவதாக அறிவித்தனர். மழை காரணமாக அவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கக் கூடிய கோவிந்தசாமி திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தார் என்று பாராட்டினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications