உத்தபுரத்தில் கலவரத்தை தூண்டுகிறது சிபிஎம்-பஞ்சாயத்துத் தலைவர் வழக்கு
மதுரை: உத்தபுரத்தில் கலவரத்தை தூண்டி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உத்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சிலர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1980-ம் ஆண்டு உத்தபுரத்தில் ஜாதி பிரச்சனை இருந்தது. பின்பு 1991-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை எந்த வித ஜாதிப் பிரச்சனையும் இல்லை.
ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அரசுக்கு தவறானத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அங்கு தேவையில்லாத பிரச்சனைகளையும், வன்முறைகளையும் தூண்டிவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகின்றது.
எனவே, இது குறித்து விசாரணை நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications