காமன்வெல்த் விளையாட்டு-இந்தியா சார்பில் 495 பேர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 495 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
டெல்லியில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 829 பதக்கங்கள் வீரர், வீராங்கனைகளின் வேட்டைக்காக காத்துள்ளன.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாசார்பில் 495 வீரர், வீராங்கள் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கு தற்போது பல்வேறு மையங்களில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 176 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களையும் இந்திய அணியினர் மேற்கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடுவதற்கேற்ற பயிற்சியை அளிப்பதற்காக மத்திய அரசு ரூ. 678 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications