கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை: கிலோ ரூ.150 முதல் 220 வரை விற்கிறது
Subscribe to Oneindia Tamil

உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சில காய்கறிகளின் விலையைக் கேட்டாலே வாங்கத் தோன்றாது.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டின் விலை கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாகவே உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு (பெரியது) ரூ. 150க்கும், 2-ம் ரகப்பூண்டு ரூ. 130க்கும் விற்கப்படுகிறது. மலைப்பூண்டின் விலை அதிகரித்து கிலோ ரூ. 220 ஆக உள்ளது.
இந்தியாவிலேயே குஜராத்தில் தான் பூண்டு அதிகம் விளைகிறது. தற்போது அரபு நாடுகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் அதிக அளவு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தான் பூண்டின் விலை உயர்ந்து வருகிறது என்று அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் தெரிவித்தார்.
பூண்டின் விலை கிடு கிடுவென உயர்ந்து கொணடு போவதால், மக்கள் குறைந்த அளவே வாங்குகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications