வாணியம்பாடியில் சரக்கு ரயில் தடம் புரண்டது-ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: வாணியம்பாடியில் நியூ டவுன் ரயி்ல்வே கேட் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த வழியாக வந்த சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் 5 ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
தடம்புரண்ட ரயிலை அங்கிருந்து அகற்றும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்குப் பின் 2 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு, பாதை சீர் செய்யப்பட்டது.
இதையடுத்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் தடம் புரண்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications