கருணாநிதியை விமர்சிக்க ஜெ.வுக்கு என்ன தகுதி இருக்கிறது?-அமைச்சர் வேலு
கிருஷ்ணகிரி: முதல்வர் கருணாநிதி பல காலமாக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். அவரை விமர்சனம் செய்ய ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. இனியாவது அவதூறு பேச்சை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் பதவியை நான் துச்சம் என எண்ணி களத்தில் குதிப்பேன் என்று கூறியுள்ளார் தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசினார். அப்போது கூறுகையில்,
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்காக கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படுகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழக மக்களுக்காக திமுக ஆட்சியில் தொடர்ந்து பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முதல்வர் கருணாநிதி பல காலமாக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். அவரை விமர்சனம் செய்ய ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. இனியாவது அவதூறு பேச்சை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் பதவியை நான் துச்சம் என எண்ணி களத்தில் குதிப்பேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications