கோத்தபயாவைக் கொல்ல முயன்றதாக கூறி 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று கூறி போரை தீவிரமாக நடத்தியவர் கோத்தபயா. இவரது போர் தாக்குதல் உத்தரவுகளால் உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலிகளை விட அப்பாவித் தமிழர்களே அதிகம்.
இவரை சிங்களர்களுக்கும் கூட அவ்வளவாக பிடிக்காது. இவரைக்கொல்ல பலமுறை சதி நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கொலைச் சதி அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரில் ஒருவர் சிங்களர், மற்ற இருவரும் தமிழர்கள். தமிழர்களில் ஒருவருடைய பெயர் பிரபாகரன், இன்னொருவர் பெயர் செல்வமோகன்.
மூன்று பேரும் சேர்ந்து கோத்தபயாவைக் கொல்ல திட்டமிட்டு மலேசியாவிலிருந்து கொழும்பு வந்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications