வலையை வீசி விட்டார் ஜெ.-234 மீன்களும் சிக்கும்: மது பேச்சு
சென்னை: ஜெயலலிதா கடலில் வலையை வீசி விட்டார். 234 மீன்களையும் ஒரு மீன் கூட நழுவால் லாவகமாக பிடிப்பார் என்று கூறியுள்ளார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்.
வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எழும்பூர் மோத்தி மகாலில் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மது சூதனன் பேசுகையில்,
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து ஜெயலலிதாவுக்கு வெற்றிக் கனியை சமர்ப்பிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிரிகளை வீழ்த்துகிற படைதான் புரட்சித்தலைவியின் படை. தேர்தலில் அதை நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் களத்தில் ஜெயலலிதா நேர்த்தியாக கடலில் வலையை வீச இருக்கிறார். இதில் 234 தொகுதிகளிலும் ஒரு மீனை கூட நழுவ விடாமல் பிடித்து வெற்றிக் கொடி நாட்டுவார்.
கோவை, திருச்சியில் ஜெயலலிதா கூட்டங்களுக்கு மக்கள் அலை கடலென திரண்டனர். இதனால் சில கட்சிகள் குமுறிக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஆதரவு பெருகி இருப்பதை இக்கூட்டங்கள் பறைசாற்றியுள்ளன.
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். நாம் தேர்தல் பணியை தொடங்குவோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications