தெலுங்கானாவுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயார்! - விஜயசாந்தி
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் தங்கி உள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக பாராளுமன்ற கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. தெலுங்கானா தனி மாநிலத்திற்காக போராட்டம் நடத்த வேண்டி இருந்ததால் அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம்.
தற்போது என் தொகுதி மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
மத்திய அரசு விரைவில் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் என்று நம்புகிறோம். தெலுங்கானாவுக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்.
மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் இனியும் காலம் தாழ்த்தாது என நம்புகிறோம்," என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications