மக்கள் விரும்பும் வேட்பாளர் வெல்ல ஐரோப்பிய பார்முலா தான் சரி: குப்தா

கோவையில் செரி அமைப்பின் மேற்கு மண்டல மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
கடந்த சில வருடங்களாகவே தேர்தலை ஆள் பலம், பண பலம் கொண்டு பெரிய கட்சிகள் சந்திக்கத் தயராகி வருகின்றன. அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பண பலம் கொண்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சூழல் ஜனநாயக நாட்டில் உருவாகி வருவது வேதனை தருகிறது.
தேர்தலில் பணத்தை முதலீடாக பயன்படுத்தப்படுவதை உடனடியாகவும், முழுமையாகவும் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் நியாயமான தேர்தல் சாத்தியமாகும்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரிய கட்சிகளால் முடக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.
இதே விதியை இந்தியாவிலும் அமலாக்கினால், பெரும்பான்மை மக்கள் விரும்பும் வேட்பாளரே தேர்தலில் வெல்ல முடியும் என்றார் குப்தா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications