வட மாநிலங்களில் கனமழை-ரூ.1000 கோடி பட்டாசுகள் சிவகாசியில் தேக்கம்

குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசி பட்டாசு தயாரிப்பதில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு 750 பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி விற்பனைக்காக வடமாநிலங்களுக்கு ஜூலை இறுதி வாரத்தில் பட்டாசுகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும்.
தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் பட்டாசுகளை வாங்க வடமாநில வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் கரு திரிகளை அகற்றயபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அதிகாரிகள் பலியானார்கள். இதையடுத்து கருதிரி தயாரிப்பு பணிகள் முடங்கி விட்டன. அந்த திரிகள் வந்தால் மட்டுமே சிறிய பட்டாசு ஆலைகளில் தயாராகும் பட்டாசு பணிகள் முழுமையடையும்.
இதனால கடந்த ஒரு மாதமாக சிறிய பட்டாசு நிறுவனங்கள் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன. தரமான பட்டாசுகள் 60 சதவீதமும், சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் பட்டாசுகள் 40 சதவீதமும் வாங்கும் வியாபாரிகள், சிறிய நிறுவனங்களில் ஆர்டர் கொடுத்தும் வாங்க முடியாமல் உள்ளனர்.
அதனால் இன்று வரை வடமாநிலங்களுக்கு பட்டாசு லாரிகள் லோடு ஏற்றி செல்லாமல் ஏராளமான லாரிகள் சிவகாசி பகுதியில் காத்து கிடக்கின்றன. வழக்கமாக தீபாவளி சீசன் நேரங்களில் நடக்கும் ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications