அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
நெல்லை: பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 17 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருந்தாளுனர்கள், லேப் டெக்னிஷியன் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சில மாதங்களாக பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணிமுத்தாறு சிறப்பு காவல்படை எஸ்பி அங்கமுத்து, மகன் துரைராஜ் உள்பட பலர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தவிர கிராமபுறங்களை சேர்ந்த பலர் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிகிக்சை அளிக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் தடு்ப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனர் சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications