கூர்க்கா ரெஜிமென்ட்க்கு குட்பை சொல்கிறது இங்கிலாந்து
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து ராணுவத்தில் கடந்த 200 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த படைப் பிரிவுதான் கூர்க்கா ரெஜிமென்ட். தற்போது இந்தப் பிரிவை கலைத்து விட இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படைப் பிரிவை பராமரிக்க நிதிப் பற்றாக்குறை பெரும் தடையாக இருப்பதால் இதை கலைத்து விடும் முடிவுக்கு வந்துள்ளது இங்கிலாந்து அரசு. கூர்க்கா படைப் பிரிவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை செயாலளர் லியாம் பாக்ஸ் கோரியிருந்தார். ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று நிதித்துறை கூறி விட்டது. இதையடுத்து கூர்க்கா பிரிவுக்கு ஆபத்து வந்துள்ளது.
கடந்த ஆண்டு கூர்க்கா படைப்பிரிவை தொடர் வேண்டும் என்று கோரி நடிகை ஜோனா லும்லே பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கூர்க்கா படைப்பிரிவில் தற்போது 3640 பேர் உள்ளனர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications