தொடரும் வன்முறையால் தடுமாறும் காஷ்மீர் 'பேட்' தயாரிப்பு தொழில்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்னும் வன்முறை ஓயவில்லை. துப்பாக்கிச் சத்தமும், தொடர் ஊரடங்கும் பள்ளத்தாக்கை ரணகளமாக்கியுள்ளது. இதனால் அங்கு புகழ் பெற்ற கிரிக்கெட் பேட் தயாரிப்புத் தொழில் முடங்கியுள்ளது.
காஷ்மீர் பேட் தயாரிப்புத் தொழில் மூலம் ரூ.30 கோடி அளவுக்கு வருமானம் புழங்குகிறது. இங்கிலாந்தின் வில்லோ பேட்களுக்குப் காஷ்மீர் பேட்கள்தான் சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு காஷ்மீரில் உள்ள சார்சூ, ஹலமுல்லஹா, பிஜ்பேஹரா, சங்கம், சேதார், புஜ்டெங், மிர்ஸாபூர் ஆஐகிய பகுதிகளில்தான் பேட் தயாரிப்பு தொழில் பிரபலம். இங்கு பாதுகாப்புப் படையினரின் தொடர் நடமாட்டம் காரணமாக பேட் தயாரிப்புத் தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
இந்தப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேட்கள் தயாரிக்கப்படுகின்றன. கைப்பிடி இல்லாத பேட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.
எங்களது வாழ்க்கையே அழிந்து கொண்டிருக்கிறது. தொடர் பயத்திலும், விரக்தியிலும் நாங்கள் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்று பேட் தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications