மதுரை: 2 ஜவுளி நிறுவனங்களில் பெரும் தீ-தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மதுரை: மதுரையில் உள்ள 2 ஜவுளி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க நேற்று நள்ளிரவு முதல் இன்று மதியம் வரை தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகில் உள்ள கட்டிடத்தின் 3-வது மாடியில் பாலாஜி கார்மெண்ட்ஸ், ராஜஸ்தான் கார்மென்ட்ஸ் என்னும் 2 ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
நேற்று நள்ளிரவு ஜெனரேட்டர் என்ஜினில் இருந்து தீ கசிந்து இந்த 2 நிறுவனங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர்.
3-வது மாடி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. கட்டிடம் இடிந்துவிடும் அபாயம் இருப்பதால் தீயணைப்புத் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று மதியம் 1 மணி வரையிலும் நீடித்தது. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து போராடி வந்தனர்.
இன்னும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. மதுரை மாநகராட்சி தீயணைப்புத் துறைக்கு போதிய வசதியில்லாததால் தான் இவ்வளவு நேரம் ஆகிறது என்று கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் சேதம் அடைந்துள்ள பொருட்களின் மதிப்பு ரூ. 3 கோடிக்கும் மேல் ஆகும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications