உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாணவர்கள், ஆசிரியர்கள் மீது சரமாரி தாக்குதல்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியரை தெலுங்கானா பகுதி மாணவர்கள் ஓட ஓட விரட்டித் தாக்கினர்.
புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தான் கடலோர ஆந்திராவில் குறிப்பிட்ட சில இடங்களில் செயல்பட்டு வரும் கல்லூரிகளின் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது.
கடலோர ஆந்திரா, ராயசீமா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து தேர்வில் தோல்வி அடைந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும்போது உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி பல்கலைக்கழத்திற்கு வந்த மாணவர்களை அங்கு திரண்டிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த கல்வியாளர் சுப்பராமையாவும் தாக்கப்பட்டார்.
உஸ்மானியா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் அத்துமீறி நடப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.
கல்வி நிலையத்தில் மாணவர்களும், பேராசிரியரும் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications