ஆத்தூர் அருகே சாலை விபத்து-4 பாலிடெக்னிக் மாணவர்கள் பலி
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் 4 பாலிடெக்னிக் மாணவர்கள் பலியானார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தேவியாக்குறிச்சியில் பாவேந்தர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் நேற்று கல்லூரி வகுப்பு முடிந்தவுடன் பேருந்தில் தங்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.
அப்போது முன்னால் சென்ற லாரியை முந்திய பேருந்து, திடீரென விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மேல்நாரியம்மனூரைச் சேர்ந்த வினோத், மணி, அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த பிரசாத், பெரிய சிறுவத்தூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இறந்தனர். 4 மாணவர்களும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் படுகாயம் அடைந்த பிரபாகரன் என்ற மாணவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications