கருணாநிதி, சோனியாவுக்கு எதிராக கனடா இந்திய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
டோரன்டோ: தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கனடா இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்கம் (கனடா), தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடிய தமிழ் சமூகம், கனடிய மாணவர் சமூகம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து ரொரன்ரோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் முழக்க அட்டைகளையும், நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமானின் படத்தையும் தாங்கிய வண்ணம் நடைபாதையின் இரு மருங்கிலும் தமிழ் உணர்வாளர்கள் நிறைந்து இருந்தனர். மேலும், பலர் புலிக் கொடிகளை ஆங்காங்கே பறக்கவிட்டபடி இருந்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியையும், இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications