சென்னையில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம்: புறப்படும்போதே சிறைவைப்பு
நெல்லை: சென்னையில் நடக்கும் முற்றுகை போராட்டத்திற்குச் செல்ல முயன்ற சத்துணவுப் பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னையில் இன்று அங்கன்வாடி சத்துணவுப் பணியாளர்கள் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தினை தடுத்து நிறுத்தும் விதமாக தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாய் மொழியாக உத்தரவு வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று தனிப்பிரிவு போலீசார், உளவுத்துறை போலீசார் மற்றும் போலீசார் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் முகாமிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு பணியாளர்கள் போராட்டத்திற்கு சென்னை செல்கிறார்களா என்று கண்காணித்தனர்.
மேலும் சென்னை செல்வோரை பிடித்து இரவு முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், வீடுகள், சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து காலை 8 மணி வரை காவல் இருந்தனர். அதில் ஆண்களும், பெண்களும் அடக்கம். பின்னர் அவர்கள் அனைவரையும் உரியவரிடமிருந்து உரிய உத்தரவு வந்தபின் விடுவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications