தூத்துக்குடி ஸ்பிக் ஆலையில் மீண்டும் உர உற்பத்தி தொடக்கம்

இது குறித்து தூத்துக்குடியி்ல் ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி. முத்தையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஸ்பிக் தொழிற்சாலையில் உர உற்பத்தி தடைபட்டிருந்தது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
இதையடுத்து இந்த ஆலையை மீண்டும் இயக்க மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி நடவடிக்கை எடுத்தார். ஆலையில் உள்ள முக்கியமான ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் உர உற்பத்தி துவங்குவதில் 3 மாதம் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது எஸ்.எஸ்.பி. எனப்படும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உர உற்பத்தி நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் டி.ஏ.பி. யூரியா ஆகிய உரங்களின் உற்பத்தி வரும் செப்டம்பர் மாதம் 3-வது வாரம் முதல் துவங்கும். இதனை மத்திய ரசாயானம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி துவங்கி வைக்கிறார்.
வரும் அக்டோபர் மாதம் முதல் உர உற்பத்தி முழு வீச்சில் துவங்கும். இதில் டி.ஏ.பி. உரம் ஆண்டுக்கு 4.5 லட்சம் டன்னும், என்.பி.கே. உரம் ஆண்டுக்கு 1.5 லட்சம் டன்னும், யூரியா 6.5 லட்சம் டன்னும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சார்பில் 1000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications