போலீசாரை மிரட்டிய மனித உரிமை அமைப்பு: மனித உரிமை ஆணையம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மனித உரிமை அமைப்பினர் போலீசாரை மிரட்டிய வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நெல்லையில் விசாரணை நடத்தவுள்ளனர்.
வீரவநல்லூர் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசாரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த குழுவை சேர்ந்த டிஎஸ்பி சச்சின், இன்ஸ்பெக்டர் ரவிசிங் உள்ளிட்ட 4 பேர் நெல்லை வந்தனர். இங்கு 3 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்துகின்றனர். வீரவநல்லூர் போலீசார் மற்றும் மக்கள் கண்காணிப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications