எஸ்ஐ-யை கொல்ல முயன்ற வழக்கு: அமைச்சரின் மகனுக்கு நீதிமன்றம் கெடு
திருவனந்தபுரம்: சப் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட வழக்கில் அமைச்சர் மகன் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி கெடு விதித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பொது மருத்துவமனை சந்திப்பில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இந்திய மாணவர் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.ஐ. ஒருவர் தாக்கப்பட்டார்.
இதையடுத்து எஸ்.ஐ.-யை கொல்ல முயன்றதாக பினீ்ஷ் கொடியேறி உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருவனந்தபுரம் அதிவிரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் பினிஷ் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கடந்த மாதம் விசாரணை நடந்தபோது பினீஷை ஆகஸ்ட் 31-ம் தேதி ஆஜர்படுத்துவதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால் நேற்று முன்தினம் பினீஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 14-ம் தேதி பினீஷை கண்டிப்பாக நேரில் ஆஜராக்க வேண்டும் என்று நீதிபதி அப்துல் ஜப்பார் உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications