வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரணாப் ஆலோசனை
மும்பை: மும்பை வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வருமான வரித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். நாட்டில் உரிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி கலந்தாலோசித்தார்.
இதில் மும்பை வருமான வரித் துறை அதிகாரிகள், டெல்லியில் இருந்து வந்த நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய நேரடி வரித்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வழக்கு, ஸ்டட் ஃபார்ம் நிறுவனத்தின் உரிமையாளர் ஹசன் அலி கானுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, பிசிசிஐ சார்ந்த வரி ஏய்ப்பு வழக்கு போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
வரியைச் செலுத்தாமல் அரசை ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடித்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரணாப் தெரிவித்தார்.
வருமான வரி மூலம் இந்திய அரசிற்கு கிடைக்கும் வருவாயில் மும்பையின் பங்கு மட்டும் 36 சதவிகிதம். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் இள நிலை வருமான வரித்துறை அதிகாரிகளையும் சந்தித்தார்.
அன்மையில் தான் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 சதவிகிதம் சன்மானம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications