காமன்வெல்த் போட்டியைக் கலக்க வருகிறது ஆப்பிரிக்காவின் வுவுஸேலா இசைக் கருவி
வவுஸேலாவைக் கண்டால் மேற்கத்திய நாட்டினருக்கு அலர்ஜியாக இருக்கலாம். ஆனால் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போது போட்டிகளை விட அதிகம் கவர்ந்தது இந்த வுவுஸேலாதான். இப்போது டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியின்போதும் இந்த இசைக் கருவி இந்திய ரசிகர்களை சிலிர்க்க வைக்க வருகிறது.
நீளமான பிளாஸ்டிக்காலான வாத்தியம்தான் இந்த வுவுஸேலா. காதைக் கிழிக்கும் சப்தத்தை கொடுப்பதாகும். ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான இசைக் கருவி இது.
உலகின் முக்கியப் போட்டிகளில் இந்த கருவி இப்போது பிரபலமாகி வருகிறது. உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிக்குப் பிறகுதான் இது பெரும் பிரபலமானது.
அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறவுள்ள டெல்லி காமன்வெல்த் போட்டியின்போது இந்த இசைக் கருவியை அறிமுகம் செய்யவுள்ளனர். இருப்பினும் இந்தக் கருவியை ஸ்டேடியங்களுக்குள் கொண்டு செல்ல இதுவரை போலீஸ் தரப்பிலிருந்து அனுமதி தரப்படவில்லையாம். ஆனால் அனுமதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வுவுஸேலாவின் சத்தம், மேற்கத்தியர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கலாம். ஆனால் இந்தியர்களுக்கு அப்படி இருக்காது என நம்பலாம். ஏனென்றால் நம்மவர்கள் போடும் சவுண்டு இதை விட பல மடங்கு டெசிபல் அதிகம் என்பதால்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications